முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 390 | இலக்கு-இதழ்-390 | சனி, 09 மே, 2026
Ilakku Weekly ePaper 390 | இலக்கு-இதழ்-390 | சனி, 09 மே, 2026
Ilakku Weekly ePaper 390 | இலக்கு-இதழ்-390 | சனி, 09 மே, 2026: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- மே மாதம் ஈழத்தமிழரின் இறைமையை ஒருமைப்பாட்டை மீளுறுதிப்படுத்தும் மாதமாக அமைக்கப்படல் வேண்டும். | ஆசிரியர் தலையங்கம்
- 2.5மில்லியன் டொலர்கள் மோசடி: திறைசேரியைச் சூழந்து நிற்கும் மர்ம மேகங்கள் | விதுரன்
- இனப்படுகொலை நாட்களில் பெரும்பசி, பெருந்தாகம் தீர்த்த முள்ளிவாய்க்கால் ‘கஞ்சி’ | தீபச்செல்வன்
- தந்தை செல்வா சாகும்போது கூறியதுதான் வட்டுக்கோட்டை தீர்மானம்.! | பா.அரியநேத்திரன்
- தமிழக தேர்தல்: ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது | மட்டு.நகரான்
- அரசியல் மயமான மே தின மேடைகள் ‘மறக்கப்பட்ட உழைக்கும் வர்க்கம்’ | விதுரன்
- அதிகாரத்தின் பின்னால் ஓடுவது கம்பன் குணம் அல்ல | பத்திரிகையாளர் அ.நிக்ஸன்
- நீலகாமம்: ஒரு குடும்பத்தின் வலியிலிருந்து உருவான எழுச்சி | மருதன் ராம்
- ஹோர்முஸ் ஜலசந்தி: டிரம்ப் எதிர்கொள்ளும் இராணுவச் சிக்கல்களும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியும் | பட்ரிசியா மரின்ஸ் படைத்துறை ஆய்வாளர், பிரேசில்ன்
- அழிவின் மூலம் அதிகாரம் என்பதற்குப் பதிலாக சீர்குலைப்பின் மூலம் அதிகாரம் | வேல்ஸில் இருந்து அருஸ்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
- Ilakku Weekly ePaper 389 | இலக்கு-இதழ்-389 | சனி, 02 மே, 2026
- ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழர்கள் மீளுறுதி செய்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஐம்பதாவது ஆண்டு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 389




