முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 368 | இலக்கு-இதழ்-368 | சனி, டிசம்பர்-06-2025
Ilakku Weekly ePaper 368 | இலக்கு-இதழ்-368 | சனி, டிசம்பர்-06-2025
Ilakku Weekly ePaper 368 | இலக்கு-இதழ்-368 | சனி, டிசம்பர்-06-2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- இயற்கையின் பேரிடருக்கு மத்தியிலும் மாற்றமின்றித் தொடர்கிறது ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கமும் ஈழநிலஅபகரிப்பும் | ஆசிரியர் தலையங்கம்
- டிற்வா சூறாவளி ஆளுகை தோல்வியும் அக்கினிப் பரீட்சையும் | விதுரன்
- டிற்வா புயல் ஏற்படுத்திய அழிவுகள் | கிண்ணியான்
- மாவிலாறு உடைப்பும் ! மாபெரும் வெள்ளமும்!| பா. அரியநேத்திரன்
- இயற்கை விட்ட தூது | அ. சுரேஷ் (மன்னார்)
- குருதிஷ் மக்கள் ஏன் ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்தனர்? | பகுதி 2 | மு.திருநாவுக்கரசு.
- இலங்கையில் டிற்வா புயலின் மாபெரும் அழிகளும் மீட்புப்பணிகளும் | சபாரத்தினம் சிவயோகநாதன்
- சர்வதேசம் கண்டுணர வேண்டிய ஈழத்தமிழரின் அரசியல் தாகம். | அ. சுரேஷ் (மன்னார்)
- “டிற்வா” புயலும் மலையகத்தின் கண்ணீரும்: கடந்த கால அனர்த்தங்களிலிருந்து பாடங்கள் | மருதன் ராம்
- களம் கண்ட கவிஞன் | புகழேந்தி தங்கராஜ் திரைப்பட இயக்குனர்
- எமது நிலைப்பாட்டை ஈழத்தமிழ் இனம் கூட்டாக வலியுறுத்தவேண்டும் | வேல்ஸில் இருந்து அருஸ்
- தனித்துருவ இராஜதந்திரத்தின் காலம் முடிவுக்கு வருகிறது | தமிழில்: ஜெயந்திரன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்




