Ilakku Weekly ePaper 330 | இலக்கு-இதழ்-330-மார்ச் 15, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 330 | இலக்கு-இதழ்-330-மார்ச் 15, 2025

Ilakku Weekly ePaper 330

Ilakku Weekly ePaper 330 | இலக்கு-இதழ்-330-மார்ச் 15, 2025

Ilakku Weekly ePaper 330 | இலக்கு-இதழ்-330-மார்ச் 15, 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

  • ஈழத்தமிழரின் இறைமையையும் ஈழத்தமிழர் நாகரீகத்தையும் இல்லாதொழிக்கும் பண்பாட்டு இனஅழிப்பு நோக்குடைய உள்ளூராட்சித் தேர்தல் – ஆசிரியர் தலையங்கம்
  • இலங்கையின் இனப்படுகொலையால் தமிழீழ மண் நனைந்துள்ளது – (பகுதி 1) – சட்டத்துறை இறுதியாண்டு மாணவி Western Sydney University Australia
  • குட்டித்தேர்தலில் எந்தக்கட்சியும் வடகிழக்கில் தனித்து ஆட்சியமைக்க முடியாது..! – பா.அரியநேத்திரன்
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பழிவாங்கப்பட்ட இஸ்லாமியர்கள்! – கன்னியான்
  • இலங்கையை தனித்தீவு நாடாக்கிய பிரித்தானிய அரசின் உள்நோக்கம் (பகுதி 3இன் தொடர்ச்சி பாகம் 10) – மு.திருநாவுக்கரசு
  • அரசியலின் அடிமூலம் – துரைசாமி நடராஜா
  • மத்திய கிழக்கு நாடுகளில் அதிக கவனம் செலுத்தும் ரஷ்யா -ரஷ்ய ஊடகவியலாளருடனான செவ்வி (இறுதிப்பகுதி) – தமிழில்: ஜெயந்திரன்