முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 288 | இலக்கு இதழ் 288-மே 25, 2024
Ilakku Weekly ePaper 288 | இலக்கு இதழ் 288-மே 25, 2024
Ilakku Weekly ePaper 288 | இலக்கு இதழ் 288-மே 25, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்கிச் சிறிலங்கா இராணுவத்தைப் பாதுகாக்கவே இந்தியப்படை அனுப்பப்பட்டது-ஆசிரியர் தலையங்கம்
- குஜராத்தில் ஊடுருவிய “ஐ.எஸ்.” தேர்தல் நேரத்தில் இலக்கு என்ன? – அகிலன்
- பாலஸ்தீனத்தைப்போல தமிழீழத்தையும் அங்கீகரிக்குமா நோர்வே? – ஆர்த்தீகன்
- தமிழரசின் நழுவல் போக்கும் தமிழ்ப் பொது வேட்பாளரும்… பேராசிரியார் அமிர்தலிங்கம் செவ்வி
- தமிழர்களின் வரலாற்றுப்பொக்கிசமான யாழ் நூலக படுகொலைகள் ! – 44ஆவது நினைவு நாள் -01.06.2024 – (பாகம் 1)–வல்வை: ந.அனந்தராஜ்
- அனைத்துலக இராஜதந்திர நடைவடிக்கைகளுக்கான பொது அமைப்பு அவசியமாகின்றது – மட்டு.நகரான்
- தமிழர்களின் பெரும்தன்மையை சிங்களவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் – ஹஸ்பர் ஏ ஹலீம்
- முன்னோக்கிய நகர்வு – துரைசாமி நடராஜா
- ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய தலைவர்களைத் தண்டிக்க ஆயத்தமாகும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம்-தமிழில்: ஜெயந்திரன்
- தொடர்ந்து குறிவைக்கப்படும் தலைவர்கள் – போரின் புதிய திருப்பம் – வேல்ஸில் இருந்து அருஸ்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்