இலக்கு இதழ்-235-மே 20, 2023 | Weekly ePaper 235

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ்-235-மே 20, 2023 | Weekly ePaper 235 

இலக்கு இதழ்-235

இலக்கு இதழ்-235-மே 20, 2023 | Weekly ePaper 235 

இலக்கு இதழ்-235-மே 20, 2023 | Weekly ePaper 235: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

 • ஈழத்தமிழர்களின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் மதிக்கின்ற தீர்வு வேண்டும்வர்-ஆசிரியர் தலையங்கம்
 • மே18 இனவழிப்பு நாள்: புகைப்படத் தொகுப்பு
 • ரணிலின் நிகழ்ச்சி நிரலில் அடுத்தது ஜனாதிபதி தேர்தல்? –அகிலன்
 • இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டியது என்ன?-கலாநிதி சர்வேஸ்வரன் செவ்வி
 • தெற்கின் மனநிலை காலிமுகத்திடல் போராட்ட காலத்திலும் போராட்டத்திற்கு பின்னரும் மாறவில்லை – அருட்தந்தை சத்திவேல்
 • உளரீதியாக இளைஞர்கள் அழிக்கப்பட்ட ஒரு நாட்டுக்கு விமோசனம் கிடையாது – இந்திக்க சம்பத்
 • 14, ஆண்டுகள் கடந்த மே.18 நாள் நினைவு ..!- பா.அரியநேத்திரன்
 • உலக தேநீர் தினம்: நாதியற்ற சமூகம்-துரைசாமி நடராஜா
 • தமிழர் தன்னாட்சிக் கோரிக்கைக்கு இந்தியா உதவுமா? – தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தோழர் செந்தில், இளந்தமிழகம்
 • இனவழிப்பு இயக்கவேண்டும் ஈழத்தமிழர்களை – பேரா. முனைவர்: ஆ. குழந்தை
 • நெஞ்சு வலிக்குமளவுக்கு வலிசுமந்த மாதம்-(நேர்காணல்) ஜெயானந்தன்-மறியா தம்பதிகள்
 • பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழ தனியரசு அமைக்க வலிமை சேர்க்கும் மாநாட்டின் ஊடக அறிக்கையும் உறுதி மொழியும்…
 • உக்ரைன் போர்: ஈராக்கில் ஜோர்ஜ் புஷ்ஷின் தவறுகளிலிருந்து புட்டின் பாடம் படித்தாரா? ((இறுதிப்பகுதி))- தமிழில்: ஜெயந்திரன்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்