இலக்கு இதழ் 218 ஜனவரி 21, 2023 | Weekly ePaper 218

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 218 ஜனவரி 21, 2023

இலக்கு இதழ் 221

இலக்கு இதழ் 218 ஜனவரி 21, 2023

இலக்கு இதழ் 218 ஜனவரி 21, 2023 | Weekly ePaper 218: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், சிறுவர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • பயங்கரவாதம், பிரிவினை, 13வது திருத்தம் என்பன ஈழத்தமிழர் இறைமையை இழக்கவைக்கக் கையாளப்படும் உத்திகள் – ஆசிரியர் தலையங்கம்
  • யாழில் வெடித்த மக்கள் உணர்வும் தடை போட முனையும் அரசும் – அகிலன்
  • 13 ஐ கொடுத்தால் சமஷ்டிக்கு சமாதி கட்டப்பட்டுவிடுமா? – கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் செவ்வி
  • தள்ளாட்டம்… திண்டாட்டம்… அரசியல் தில்லுமுல்லுகள்… எதிர்காலம் பற்றிய கரிசனைகள்… – பி.மாணிக்கவாசகம்
  • அரசியல் ரீதியாக தமிழ் வாக்காளர்களை பிளவு படுத்தும் உளவியல் பொறி – மட்டு.நகரான்
  • உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்மனாஸ் மக்கீன்
  • மலையக சிறு தோட்ட உரிமையாளர்கள் – துரைசாமி நடராஜா
  • முத்துக்குமாரின் நினைவு நாளும் அரசியல் சாசன திருத்தமும் – தோழர் பாஸ்கர்
  • அமெரிக்கப் பாடசாலைகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய ஆறுவயதுச்சிறுவன் தமிழில்: ஜெயந்திரன்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்