தென்னிலங்கை மக்களின் கிளர்ச்சியை தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்? | கே.ரி.கணேசலிங்கம் | இலக்கு

தென்னிலங்கை மக்களின் கிளர்ச்சியை தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்?

அரசுக்கு எதிரான போராட்டம் தென்னிலங்கையில் தீவிரமடைந்துள்ள நிலையில் – அரசியல் நெருக்கடி ஒன்றும் உருவாகியுள்ளது. இந்த நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களுடைய அணுகுமுறை குறித்தும் யாழ். பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் லண்டன் உயிரோடைத் தமிழ் தாயக களம் நிகழ்வில் தெரிவித்தவற்றில் முக்கியமான சில பகுதிகளை இலக்கு வாசகர்களுக்குத் தருகின்றோம்

Tamil News