எரிபொருள் தட்டுப்பாடு-ஜனாதிபதிக்கு எதிராக சுற்றுலாப் பயணிகள் போராட்டம்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என கூறி, அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.