சிங்கப்பூரில் இன்று காலை தமிழ் இளைஞனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்: காப்பாற்ற எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி

454 Views

சிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு தூக்குத் தண்டனை

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சிறையிலிருந்த மலேசிய தமிழ் இளைஞன் தர்மலிங்கம் நாகேந்திரன் இன்று புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டார்.

நாகேந்திரனின் சகோதரனுக்கு சிங்கப்பூர் அரசுத் தரப்பினர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக நாகேந்திரன் குடும்பத்தின் வழக்கறிஞர் சுரேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

Tamil News

Leave a Reply