இலங்கை : அவசரகால சட்டம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

92 Views

அவசரகால சட்டம்

அவசரகால சட்டம்: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வர்த்தமானி மூலம் பிரகடனப் படுத்தப்பட்ட அவசரகால  சட்டம்  81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப் பட்டுள்ளது.

மேலும்  இந்த சட்டத்திற்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஓகஸ்ட் 30ம் திகதி அமுலுக்கு கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம் பெற்றது. இதன் போதே குறித்த சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply