இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கான தேர்வு-219 வாக்குகள் செல்லுபடியாகும்

102 Views

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் பாராளுமன்ற வாக்களிப்பில் செல்லுபடியாகும் வாக்குகள் மற்றும் செல்லுபடியாகாத வாக்குகள் தொடர்பிலான அறிவிப்பை, தெரிவத்தாட்சி அதிகாரி தம்மிக்க தஸநாயக்க சபையில் அறிவித்தார்.

செல்லுபடியாகும் வாக்குகள் :- 219

செல்லுபடியாகாத வாக்குகள் :- 04

இன்றைய வாக்களிப்பு நடவடிக்கைகளில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை. இதன்படி, 223 பேர் வாக்களித்திருந்தார்கள்.

எனினும், 223 வாக்குகளில் 04 வாக்குகள் செலுப்படியற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, செலுப்படியாகும் வாக்குகளை, பிரித்து, வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply