உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 15 | ILC | Ilakku

531 Views


#முன்னாள்_போராளி #LTTE #தமிழின_விடுதலை

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 15

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 15: தமிழின விடுதலைக்காக இறுதிவரை உறுதியுடன் நின்று களமாடிய போராளிகளில் இன்றும் தயாகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளின் அவலநிலையை வெளிகொணருகின்றது இன்றை ஆக்கம். ஒரு சில மக்களால் அவமானப்படுத்தப்பட்டது பற்றியும், விழுப்புண் அடைந்து தற்போது சரியாக செயற்பட முடியாத, பொருளாதார உதவியற்று வறுமைக்குள் வாடும் எமது உறவுகள் பற்றி கண்ணீர் கதைகளையும் தாங்கி இந்த ஆக்கம் அமைந்துள்ளது

Leave a Reply