உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம்-பாகம் 31 | ILC | Ilakku

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம்-பாகம் 31

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எம் தமிழ் உறவுகளின் புதிய தலைமுறைப் பிள்ளைகள் தமது தாய்நாடு பற்றியும், தாய் மொழி பற்றியும் எந்தளவுக்கு தெரிந்து வைத்துள்ளார்கள் என்பது பற்றியும் அதன் அடிப்படைத் தேவை பற்றியும் உணர்த்தும் விதமாக இவ் ஒலிப்பதிவு அமைகின்றது