சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதைக் கண்டித்து முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

73 Views

May be an image of 4 people and text that says 'Stop Harassing Women Defenders Human Rights North East Coordinating Committee, Hoelnte Sri Lanka'

இலங்கையில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவது மற்றும்,பாரிய சட்டங்களின் ஊடாக கைதுசெய்யப்படுவது என்பவற்றைக் கண்டித்து 14.09.2022இன்று முல்லைத்தீவு மாவட்டசெயலகம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

May be an image of 10 people, people standing and outdoors

Leave a Reply