காலி முகத்திடல் தாக்குதலுக்கு எதிராக டெல்லியில் ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை அதிகாலை காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது அரசாங்க பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடாத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையத்தினம் (23 ம் திகதி ) Karantikari Yuva Sangathan (KYS ) இயக்கத்தினர் இந்தியா, புதுடில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களது போராட்டத்தை கட்டுப்படுத்த  காவல்துறையில் அவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடாத்தி அப்புறப்படுத்தியிருந்ததுடன், சிலரை கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply