Tamil News
Home செய்திகள் காலி முகத்திடல் தாக்குதலுக்கு எதிராக டெல்லியில் ஆர்ப்பாட்டம்

காலி முகத்திடல் தாக்குதலுக்கு எதிராக டெல்லியில் ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை அதிகாலை காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது அரசாங்க பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடாத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையத்தினம் (23 ம் திகதி ) Karantikari Yuva Sangathan (KYS ) இயக்கத்தினர் இந்தியா, புதுடில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களது போராட்டத்தை கட்டுப்படுத்த  காவல்துறையில் அவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடாத்தி அப்புறப்படுத்தியிருந்ததுடன், சிலரை கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version