அவசரகால நிலைமை பிரகடனம்

414 Views

அவசரகால நிலைமை

அவசரகால நிலைமை பிரகடனம்

நாட்டில் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகை யில் அரச வர்த்தமானி வெளியிடப்பட் டுள்ளது அவசரகால சட்டத்தின் மூலம் பிடியாணையின்றி கைதானோரை காவலில் வைக்கவும், சொத்துக்களை முடக்கவும் எந்தவொரு இடத்திலும் நுழைந்து சோதனை செய்வதற்கும் சட்டங்களை இடைநிறுத்துவதற்கும் நீதிமன்றால் கேள்விக்கு உட்படுத்த முடியாத உத்தரவுகளை பிறப்பிக்கவும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படும் என் பது குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply