சிங்கப்பூரில் மற்றுமொரு தமிழருக்கு மரண தண்டனை

132 Views

மற்றுமொரு தமிழருக்கு மரண தண்டனை

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மலேசியாவைச் சேர்ந்த  மற்றுமொரு தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துப்புரவுப்பணி மேற்பார்வையாளரான முனுசாமி ராமமூர்த்தி என்ற 39 வயது நபருக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு சிங்கப்பூரின் Harbourfront Avenue-வில் நிறுத்திவைக்கப்பட்ட அவரது மோட்டார்சைக்கிளிலிருந்த ஒரு பையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டடதாக தெரிவிக்கப்படுகிறது.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad  சிங்கப்பூரில் மற்றுமொரு தமிழருக்கு மரண தண்டனை

Leave a Reply