கொழும்பு நீதிமன்றம் முன்பாக போராட்டத்தில் அருட்சகோதரர்கள்

152 Views

காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அருட்சகோதரர்கள் மற்றும் அருட்சகோதரிகள் இணைந்து நீதிமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தை  முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு – 12 புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாகவே இந்த அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply