ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் முதலாம் திகதி வரை நீடிப்பு

128 Views

ஒக்டோபர் முதலாம் திகதி
நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4.00 மணி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய கொவிட் தடுப்புச் செயலணி கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply