உலக அளவில் கொரோனா தொற்றால் 40 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பலி

உலக அளவில் கொரோனா தொற்றால் 40 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பலி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 184,922,415- ஆக உயர்ந்துள்ளது.   அதே நேரம்  தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,00,480-ஆக உள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 உலக அளவில் கொரோனா தொற்றால் 40 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பலி

Leave a Reply