Notice: Undefined variable: _SESSION in /home/gi5h742vtw17/public_html/www.ilakku.org/index.php on line 1
உலக அளவில் கொரோனா தொற்றால் 40 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பலி | October 1, 2023
Home உலகச் செய்திகள் உலக அளவில் கொரோனா தொற்றால் 40 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பலி

உலக அளவில் கொரோனா தொற்றால் 40 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பலி

உலக அளவில் கொரோனா தொற்றால் 40 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பலி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 184,922,415- ஆக உயர்ந்துள்ளது.   அதே நேரம்  தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,00,480-ஆக உள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version