முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்குக் கொரோனா தொற்று

186 Views
எம்.கே.சிவாஜிலிங்கத்துக்குக் கொரோனா தொற்று
எம். கே. சிவாஜிலிங்கம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில்  மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எம்.கே.சிவாஜிலிங்கத்துக்குக் கொரோனா தொற்று

இதையடுத்து நோயாளர் காவு வண்டிமூலம் அவர் கோப்பாய் கொரோனா வைத்தியாசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply