இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு வந்த விமானங்களில் வந்தவர்களுக்கு ‘கொரோனா’ என தவறான பரிசோதனை முடிவு?

இந்தியாவுக்கு வந்த விமானங்களில்

இந்தியாவுக்கு வந்த விமானங்களில் வந்தவர்களுக்கு ‘கொரோனா’: இத்தாலி நாட்டிலிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்ஸடருக்கு வந்த இரு விமானங்களில் வந்த 298 பேருக்கு கொரோனா தொற்று என தவறான சோதனை முடிவு வழங்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தவறான பரிசோதனை முடிவு வழங்கிய ஸ்பைஸ்ஹெல்த் எனும் பரிசோதனை கூடத்தின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை தொடங்கியிருக்கின்றனர்.

Tamil News