அவசரகாலச் சட்டத்தை வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

அவசரகாலச் சட்டத்தை வாக்கெடுப்புக்காக

அவசரகாலச் சட்டத்தை வாக்கெடுப்புக்காக பாராளுமன்றில் சமர்ப்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

14 நாட்கள் இருக்க அனுமதிக்காமல் அவசரகாலச் சட்டத்தின் மீது உடனடியாக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.

இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் சபை  கூடியது. வாய்மூல கேள்விக்கான ஒதுக்கப்பட்ட நேரத்தின் போது அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.