யாழ்.மாநகரசபையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

158 Views

WhatsApp Image 2021 07 23 at 12.20.55 PM யாழ்.மாநகரசபையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

கறுப்பு ஜூலை கலவரத்தின் கொல்லப்பட்டோர் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப் பட்டுள்ளன.

யாழ்.மாநகரசபையில் நடைபெற்ற நிகழ்விற்கு மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

இதன் போது, பிரதி முதல்வர் ரி.ஈசன் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் கலந்து கொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply