வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு…

326 Views

நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு

நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர். செ.சந்திரகுமார், அந்தணர் ஒன்றிய நிர்வாகத்தினர், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு

வவுனியா வேப்பங்குளம் தூய சூசையப்பர் ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில்….

நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு

மட்டக்களப்பு கல்லடி சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடைபெற்ற நினைவேந்தல்…

20220518 133615 வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு...

மட்டக்களப்பு வாகரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் நினைவேந்தல்…

WhatsApp Image 2022 05 18 at 1.28.10 AM 1 வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு...

காவல்துறையினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும்  வெல்லாவெளி பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…

FB IMG 1652878847336 வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு...

முள்ளிவாய்க்காலில் உயிரைப் பறிகொடுத்த மக்களுக்கு  காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நினைவேந்தல்…

FB IMG 1652878676185 வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு...

திருகோணமலை,தம்பலகாமம் நான்கு வாசல் கோயில் முன்றலில் முள்ளிவாய்க்கால்  இனப்படுகொலை நினைவேந்தல்…

IMG 20220518 WA0012 வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு...

தம்பலகாமம் நான்கு வாசல் கோயில் முன்றலில் அன்னதான நிகழ்வும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும்….

DSC09132 வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு...

பிரான்ஸில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் கவனயீர்ப்பு பேரணி…

WhatsApp Image 2022 05 18 at 8.37.53 PM வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு...

 

Leave a Reply