443 Views

இராணுவமயமாகியுள்ள சிவில் நிர்வாகம்
யுத்தத்தை வெற்றிகொண்டு சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் வெற்றி வீரர்களாக எழுச்சி பெற்ற ராஜபக்ச சகோதரர்களின் – 2019ஆம் ஆண்டிற்குப் பின்னரான இரண்டாம் கட்ட ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லாத நடவடிக்கைகளே அதிகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனநாயகச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டியிரு க்கின்றனர். இந்தக் கருத்தைப் பொது அமைப்பு க்களும் ஜனநாயகக் கட்டமைப்பில் நம்பிக்கை கொண்டுள்ள அமைப்புக்களும் பிரதிபலித்திருக்கி ன்றன……………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்
- இலக்கு மின்னிதழ் 172 ஆசிரியர் தலையங்கம்
- சமர்க்களத்தை வெல்வதைவிட போர்க்களத்தை வெல்ல வியூகம் வகுக்கின்றதா ரஷ்யா? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம்: மக்கள் பிரதிநிதிகள் என்ன கருதுகின்றார்கள் | சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல்
[…] இராணுவமயமாகியுள்ள சிவில் நிர்வாகம்: யுத்தத்தை வெற்றிகொண்டு சிங்களபௌத்த மக்கள் மத்தியில் வெற்றி வீரர்களாக எழுச்சி பெற்ற ராஜபக்ச சகோதரர்களின் – 2019ஆம் ஆண்டி ற்குப் பின்னரான இரண்டாம்மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-172-march-05/ https://www.ilakku.org/ […]