பேச்சை துரிதப்படுத்த சீனா இணக்கம்-சீன தூதரகம் தெரிவிப்பு

சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்த இலங்கை மற்றும் சீன அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.