கனேடிய குடியேற்றத்தில் 2022 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்- புதிய NOC முறை அறிமுகம்

142 Views

2022 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்

கனடா அரசாங்கம் புதிய ‘தேசிய தொழில் வகைப்படுத்தலை’ (NOC 2021) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இடம்பெறும் மாற்றங்களை குடியேற்ற அமைப்பு 2022-ல் இணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழில் வகைப்படுத்தல் (NOC-National Occupational Classification) கனடாவின் குடியேற்றம் அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும். 2022 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

திறமையான பணியாளர் வேட்பாளர்கள் மற்றும் தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள் தங்கள் பணி அனுபவத்தை தாங்கள் விண்ணப்பிக்கும் திட்டத்தின் NOC தேவைகளுக்கு ஒத்ததாக நிரூபிக்க வேண்டும்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad கனேடிய குடியேற்றத்தில் 2022 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்- புதிய NOC முறை அறிமுகம்

Leave a Reply