இஸ்ரேலுக்கு எதிரான வழக்கில் பிரேஸிலும் இணைவு!
மேற்கத்திய நாடுகள் அல்லாத நாடுகள் அதிக அழுத்தம் கொடுக்க அழைப்பு விடுக்கும் அதே சமயம், இஸ்ரேல் காசாவில் “இனப்படுகொலை” செய்வதாக சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) தென்னாப்பிரிக்கா தொடர்ந்துள்ள வழக்கில் தலையிடப் போவதாக பிரேசில்...
திருடப்பட்ட பொருட்களை மேற்கத்திய நாடுகள் ஒப்படைக்க வேண்டும் – ஆபிரிக்கா
மேற்கத்திய காலனித்துவ சக்திகளால் கைப்பற்றப்பட்ட அனைத்தையும் ஆப்பிரிக்கா மீட்டெடுக்க வேண்டும். திருடப்பட்டவை கலாச்சார கலைப்பொருட்கள் மட்டு மன்றி, எமது கண்ணியம், சுதந்திரம் மற்றும் பொருளாதார கட்டமைப் பும் ஆகும் என்று மொசாம்பிக் வெளியுறவு...
சீனாவுடன் உறவை வளர்க்க இந்தியா விருப்பம்
புது தில்லிக்கும் பெய்ஜிங் கிற்கும் இடையிலான உறவு கள் முன் னேற்றம் அடைவதற்கான அடையாளமாக, ஐந்து ஆண்டு இடைநிறுத்தத்திற்குப் பிறகு சீன மக்களுக்கு சுற்றுலா விசா வழங்கு வதை மீண்டும் ஆரம்பிப்பதாக இந்தியா...
தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்”- வைகோ பிரியாவிடை உரை
''தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்’ என்று இந்தியாவின் மாநிலங்களவையில் பிரியாவிடையின்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இந்தியமாநிலங்களவையில் இன்று 24,07.2025 நடைபெற்ற பிரியாவிடையின்போது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய...
பட்டினி நிலையால் காசா பெரும் துன்பத்தில் சிக்குண்டுள்ளது – உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்
காசாவில் இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள பட்டினி நிலையால் 100க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ள நிலையில், மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி நிலையால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ்...
காசாவில் மூன்று நாட்களில் 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழப்பு: ஐ.நா தகவல்
காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலியானதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தீவிர ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தின் காசாவில் உணவு பற்றாக்குறை மற்றும் மனித...
11 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளதாக எச்சரிக்கை
நிதி நெருக்கடி காரணமாக இலங்கை உட்பட சர்வதேச ரீதியாக 11 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் மனிதாபிமான உதவிகளை இழக்கும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித...
செம்மணி மனித புதை குழி விவகாரம்: சர்வதேச விசாரணை கோரி அவுஸ்திரேலியாவில் போராட்டம்!
செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பேரணியின் போது ஈழத் தமிழர்கள் ஐநா மற்றும்...
காஸாவில் உணவுக்காக காத்திருக்கும் சிறுவர்களை கொலை செய்யும் இஸ்ரேல் – உலக நாடுகள் கடும் கண்டனம்
காசா யுத்தம் தொடர்பில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ள 25 நாடுகள் யுத்தத்தை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரிட்டன் ஜப்பான் கனடா அவுஸ்திரேலியா உட்பட 25 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த...
வங்கதேசத்தில் கல்லூரி மீது விழுந்த விமானம் – 19 பேர் உயிரிழப்பு
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் அந்நாட்டின் விமானப்படை பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
F-7 BGI ரக விமானம் டேக் ஆஃப்...










