அதிரடியான நகா்வுகள் அடுத்த வாரங்களில் – ஜனாதிபதியின் உரையை அடுத்து பரபரப்பாகியுள்ள அரசியல்
ஜனாதிபதியின் அறிவிப்புகளால் இலங்கை அரசியலில் எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கட்சித் தாவல்கள், அமைச்சரவை மறுசீரமைப்புகள், பதவி விலகல்கள், பேரம் பேசல்கள் போன்ற முக்கிய பல சம்பவங்கள் இடம்பெறலாம் என்றும், இதன்போது...
இரு வருடங்களில் பெற்ற முன்னேற்றம் ஒரு சாதனை – நாட்டு மக்களுக்கான உரையில் ஜனாதிபதி பெருமிதம்
இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் 26ஆம் திகதி புதன்கிழமை காலை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால் இலங்கை கடனை...
இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு
இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் மறு சீரமைப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்களின் குழுவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதாக நிதி இராஜாங்க...
அதிபா்கள், ஆசிரியா்கள் இன்று கொழும்பில் பேரணி – பொலிஸாா் கண்ணீா்ப் புகை, நீா்த்தாரை தாக்குதல்
கொழும்பு - லோட்டஸ் சுற்றுவட்டத்துக்கு அருகில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.
நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள்...
பொது வேட்பாளா் குறித்து தமிழ் மக்கள் பொதுச் சபை மட்டக்களப்பில் பேச்சுவாா்த்தை
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திற்குட்பட்ட கதிரவெளி கிராமத்தில் உள்ள கணியவள (இல்மனைட்) மற்றும் இறால் பண்ணைத் திட்டத்திற்கு எதிரான அமைப்புக்கள், கதிரவெளி கிராம அபிவிருத்தி சங்கம் என்பவற்றுடன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்...
எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் – இராமேஸ்வரம் மீனவா்களுக்கு எச்சரிக்கை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த ஒரு வாரத்தில் 30-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவதன் எதிரொலியாக, இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் சர்வதேச கடல்...
இன நெருக்கடியே பொருளாதாரப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் – இராஜதந்திரிகளுக்கு விளக்கிய கஜேந்திரன்
யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள பொதுநலவாய அமைப்பின் தென் ஆசிய பகுதிக்குப் பொறுப்பதிகாரியான Lesley Craig அம்மையார் மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதுவர் ஆகியோருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான...
தோ்தலை நடத்தாதிருக்க சட்டத்தின் ஓட்டைகளை ரணில் தேடுகிறாா் – ஜீ.எல்.பீரிஸ்
“ஜனாதிபதித் தேர்தலை நடத்தாது அதிகாரத்தில் தொடர்ந்தும் இருப்பதற்கான முயற்சிகளை ரணில் விக்கிரமசிங்க கைவிட்டுவிட்டார் என்று எவரும் நம்பக் கூடாது” என்றும், “அதற்காக பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு அரசியலமைப்பில் ஓட்டைகளை தேடும் நடவடிக்கையில்...
மாங்குளம் அருகே நேற்றிரவு அதி சொகுசு பஸ்ஸூடன் லொறி மோதி கோர விபத்து – மூவா் உயிரிழப்பு
முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு, இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து நேற்று செவ்வாய்கிழமை இரவு 11...
பாராளுமன்றம் அவசரமாக கூட்டப்படுகிறது
பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தல் விடுத்துள்ளார்.
அதனடிப்படையில், எதிர்வரும் 2ஆம் திகதியன்று பாராளுமன்றம் காலை 9.30க்கு அவசரமாகக் கூடவுள்ளது.
ஜூன் 20ஆம் திகதி கூடி, கலைந்த பாராளுமன்றம் ஜூலை 10ஆம்...










