இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்ட மோட்டாா் சைக்கிள்களில் முகமூடிய அணிந்தவா்கள் சிறீதரன் வீட்டின் முன் நடமாட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் நேற்று அவதானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்பப்பட்டுள்ளது.
இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களில் முகமூடிகள் அணிந்தவாறு...
நாட்டுக்கு சேவை செய்வதற்காக சரத் பொன்சேகாவுக்கு இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன – தெரிவிப்பு
“சரத் பொன்சேக்காவின் சேவை இராணுவத் தளபதியாகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ முடிந்துவிடப் போவதில்லை. அவர் நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன. யுத்த களத்தில் மாத்திரமின்றி அரசியல் களத்திலும் வரலாற்று வெற்றியை அவர் பதிவு...
மன்னாா் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தால் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை – குற்றஞ்சாட்டுகிறாா் சஜித் பிரேமதாச
மன்னார் பிரதேசத்தில் 500 மெகாவாட் காற்றாலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை அமைக்க அரசாங்கம் எட்டிய உடன்படிக்கையையடுத்து, போட்டித் தன்மை வாய்ந்த விலைமனு கோரல் இன்றி மன்னார் காற்றாலை மின் உற்பத்தியின் அலகொன்றை 8.26...
கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் மீது ஜூலை 2, 3 ஆம் திகதிகளில் விவாதம் – 3 ஆம் திகதி...
கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் மீதான விவாதம் ஜூலை 2 மற்றும் 3 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, பாராளுமன்றத்தின் விசேட கூட்டம் ஜூலை 02 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை...
தோ்தலுக்குத் தயாராகுங்கள் – அரச அச்சகப் பிரிவுக்கு தோ்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ளதால், அதற்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தனது திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அரசாங்க அச்சகப் பிரிவு அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை...
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவரை மீட்க நடவடிக்கை – அமைச்சா் ஜெய்சங்கா்
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனை
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு கொழும்பு தெமட்டகொடை பகுதியில் இளைஞன்...
சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சருடன் மகிந்த ராஜபக்ஷ பேச்சு
சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சன் வெய்டாங் பெய்ஜிங்கில் மகிந்த ராஜபக்சவை சந்தித்தார்.
2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி H.E Xi Jinping இலங்கைக்கு மேற்கொண்ட வரலாற்று...
அமைச்சு பதவி பெறமாட்டேன்! ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பேன் – ராஜித சேனாரட்ன தெரிவிப்பு
அரசாங்கத்தில் அமைச்சு பதவியைப் பெறுவதற்கு நான் தயாரில்லை. எனினும் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்துக்குத் தேவையான ஆதரவை வழங்க தயாராக உள்ளேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும்,...
முடிவுக்கு வந்துவிட்டது பொருளாதார நெருக்கடி – கூறுகிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
நாட்டின் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளமை உறுதியாகியுள்ளது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடனை மறுசீரமைக்க கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலமே பொருளாதார நெருக்கடி...










