பூகம்பத்தின் பின்னர் ஆங்சாங்சூகியின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை-மகன் பிபிசிக்கு தெரிவிப்பு

மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனநாயக தலைவி ஆங்சாங்சூகியின் பூகம்பத்தின் பின்னரான நிலை குறித்து எந்த தகவலும் இல்லை என அவரது மகன் தெரிவித்துள்ளார். ஆங்சாங்சூகி தடுத்துவைக்கப்பட்டுள்ள நே பிய்டாவ் சிறைச்சாலை பூகம்பத்தினால்...

சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம் விரைவில் வெளிவரும்: ஜனாதிபதி அறிவிப்பு

சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி,...

பிரித்தனியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டும் : செல்வம்

நான்கு பேர் தடை தொடர்பில் பிரித்தனியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டும். அதன் ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற...

யாழ்.-திருச்சி விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளன. திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வேளை,...

பிரித்தானிய தடை அறிவிப்பு விளித்துக்கொண்ட சிங்கள தேசமும் விளங்க வேண்டிய அடுத்த கட்டமும் – விதுரன்

பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிர தானியும், இராணுவத்தின் முன்னாள் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒவ் தி ப்ளீட் வசந்த கரன்னாகொட இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெகத்...

ஈஸ்டர் குண்டு தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் ஏப்ரல் 21 முன் அம்பலப்படுத்தப்படுவர் – ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பான ஒரு குழு பற்றிய தகவல்களை எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் இடம்பெற்ற...

ஐரோப்பா உக்ரைனை விட ரஸ்யாவுக்கு வழங்கும் நிதி அதிகம் -ட்ரம்ப்

 ஐரோப்பா ரஸ்யாவிடம் இருந்து எரிபொருட்களை கொள் வனவவு செய்யும் பணம், அது உக்ரைனுக்கு வழங்கும் நிதியை விட மிகவும் அதிகமானது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காங்கிரஸ் சபையில் பேசும் போது...

முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விசாரணைகளுக்கு அழைப்பு

2023 ஆம் ஆண்டு மாத்தறை - வெலிகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப்புலானாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்...

காசாவில் 399 உதவிப் பணியாளர்கள் படுகொலை – ஐ.நா

காசா மீது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களில் இதுவரையில் 399 இற்கு மேற்பட்ட உதவிப பணியாளர்கள் கொல்லப்பட்டுள் ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் முடிவடைந்த பின்னர்...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் தடைகள் விதிக்கப்பட வேண்டும்: காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தல்

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத் தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடை விதித்துள்ளதை வரவேற்ப்பதுடன் சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இவ்வாறான தடைகள் விதிக்கப்பட வேண்டும்' என்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதிக்கு...