பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்போம் ஆனால் இஸ்ரேலுடனும் உறவைப் பேணும் – பிமல் ரத்நாயக்க
உலகின் பல நாடுகளை போல இலங்கை பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் ஆனால் இராஜதந்திர பொருளாதார தேவைகளிற்காக இஸ்ரேலுடன் உறவை பேணும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கை இஸ்ரேலுடனான உறவை திடீர்...
வவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் ஊர்தி…!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் ஊர்தி பவனி இன்று காலை வவுனியாவை வந்தடைந்தது.
யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம்திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் ஆரம்பமான ஊர்தி...
ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் அமைதி வழிப் போராட்டத்தை அடக்க நிர்வாகம் நடவடிக்கை – தொழிலாளர்கள் கவலை
ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் நடத்திவரும் கவனயீர்ப்பு போராட்டத்தை பொலிஸாரைக் கொண்டு நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்று அடக்குவதற்கு உப்பள நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது...
பாலஸ்தீனம் என்றென்றும் வாழும்:கஜேந்திரகுமார்
பாலஸ்தீனம் என்றென்றும் வாழும் என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,பாலஸ்தீனியர்களின் கூட்டு விருப்பம் உலகின் அடிமைப்படுத்தப்பட்ட மக்களிற்கு காலத்தால் அழியாத மற்றும் எல்லையற்ற உலகளாவியற்ற உலகலாவிய எடுத்துக்காட்டாக...
இலங்கையின் கடல் வழிகளைப் பாதுகாக்க கடற்படைக்கு அதிநவீன கருவி
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் 1 மில்லியன் டொலர் (299 மில்லியன் ரூபா) பெறுமதியான கதிர்வீச்சு மற்றும் இரசாயனங்களை கண்டறியும் அதிநவீன கருவியினை இலங்கைக் கடற்படைக்கு வழங்கியுள்ளது.
தனது கடல்சார் களத்தில்அணு, கதிரியக்க மற்றும் இரசாயன...
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுமதி
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி அளித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாகாண ஆளுநர்களுக்கும்...
ஏ.சி பாம் கிராமத்தை உடனடியாக மீள்குடியமர்த்துங்கள், தவறினால் குடியேற்றப்படுவார்கள் என எச்சரிக்கிறார் ரவிகரன் – எம்.பி
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஏ.சி.பாம் கிராம மக்களை உடனடியாக மீள்குடியமர்த்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அவ்வாறு குடியேற்றத் தவறினால் குறித்த...
வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்!
கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதோடு, அந்த காலத்தில் நிகழ்ந்த போர் குற்றங்களுக்கு நீதியை கோரும் நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வும்...
வவுனியாவில் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையே இணக்கப்பாடு!
வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றைய தரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக...
ஜே.வி.பியின் வரலாறுகளை மறந்து முன்னோக்கி செல்ல முடியாது : ஜனாதிபதி
தங்களின் கடந்த கால வரலாறுகளை மறந்து புதிய ஆரம்பத்தை உருவாக்க முடியாதென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.யின் 60ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நேற்று (14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றிய...










