இலங்கையில் உள்ள யூத வழிபாட்டு மையங்களுக்கு பாதுகாப்பு
இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்காக பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட யூத வழிபாட்டு மையங்கள் மீது கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதையடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து யூத வழிபாட்டு மையங்களுக்கும் 24 மணிநேர பாதுகாப்பை...
‘காணிகள்’ வர்த்தமானியை மீளப்பெறுவதே ஒரே தீர்வு – நன்றி – (பகுதி-01) ஆர்.ராம் ஆசிரியர் வீரகேசரி
உலகில் உள்ள அனைவரும் உயிருக்கு அடுத்ததாக மதிக்கும் விடயமாக ‘காணி’ காணப்படுகிறது. ‘காணி’ என்பது பெறுமதி மிக்க சொத்தாகும். அவ்வாறே ‘காணி’ என்பது நாளாந்தம் பெறுமதி அதிகரித்துச் செல்லும் சொத்தாகும்.
அவ்வாறிருக்கையில் வடக்கு, கிழக்கில்...
இந்திய தூதுவர் தமிழ் முற்போக்கு கூட்டணி இடையில் சந்திப்பு
இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரே இந்திய உயர் ஸ்தானிகரை...
இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள...
தையிட்டி திஸ்ஸவிகாரையை புலம்பெயர் தமிழர்களே எதிர்க்கின்றனர் : சிங்கள அமைப்பு கருத்து
தையிட்டி திஸ்ஸ விகாரையை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்கள் எதிர்க்கவில்லை. புலம்பெயர் தமிழர்களே எதிர்க்கின்றனர் என்று சிங்கள அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டின் பின்னர் அவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:-
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ...
கைதிகளுக்கான பொதுமன்னிப்பு நிபந்தனைகள் கடுமையாக்க நடவடிக்கை!
ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்கும் என்று நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை விடுவிப்பதில் அண்மையில் கண்டறியப்பட்ட முறைகேடுகளைக் கருத்திற் கொண்டு இந்த செயற்பாடு...
செம்மணிப் மனிதப் புதைகுழியின் உண்மைகளை கண்டறிய அரசு ஒத்துழைக்க வேண்டும்: சுமந்திரன் வலியுறுத்து
செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர்...
யாழ். மாநகர சபையின் மேயராக விவேகானந்தராஜா மதிவதனி பரிந்துரை – சி.வீ.கே.சிவஞானம்
யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சி.வீ.கே.சிவஞானம்...
பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அநுரவை ஜேர்மனி வலியுறுத்த வேண்டும்!
பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தமது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை ஜேர்மனி வலியுறுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளைய தினம் (11)...
மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி, முஸ்லிம் காங்கிரஸுடன் ஒப்பந்தங்கள் செய்யவில்லை : சாணக்கியன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஒப்பந்தங்கள் செய்திருக்கிறது எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில்...










