யாழ் மாநகரின் ஆட்சியைத் தனதாக்கியது தமிழரசுக் கட்சி: முதல்வராக மதிவதனி தெரிவு!

யாழ்.மாநகர சபையின் முதல்வராக  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி  தெரிவு செய்யப்பட்டார். யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றையதினம் (13)யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி...

யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை முன் போராட்டம்

புற்றுநோய் சிகிச்சையை குழப்பம் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து  வெள்ளிக்கிழமை (13) யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இது குறித்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள்...

”இதனால்தான் யாரையும் காப்பாற்ற முடியவில்லை” – விமான விபத்து குறித்து அமித்ஷா!

”விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் சுமார் 1,25,000 லிட்டர் எரிபொருளை எடுத்துச் சென்றது. இதனால் விபத்தின்போது வெப்பம் அதிகரித்ததால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். விபத்தில் இறந்தவர்களின்...

இலங்கையின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வாய்ப்பு : சர்வதேச நாணய நிதியம்

இலங்கையில் நடைபெறவிருக்கும் 'மீட்சிக்கான இலங்கையின் பாதை: படுகடன் மற்றும் ஆளுகை' மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத், இது இலங்கையின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களில்...

தென்னிலங்கை இனவாதிகளால் தமிழ் மக்களுக்கு ஆபத்து: மக்கள் போராட்ட முன்னணி

கடந்த பொசன் போயா தினத்தில் தென்னிலங்கை இனவாதிகள் தையிட்டி விகாரைக்கு வந்ததாகவும் இவர்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் எனவும் மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக...

வடக்கு, கிழக்கில் சில தமிழ் அரசியல்வாதிகள் மக்களை திசைதிருப்புவதாக கந்தசாமி பிரபு சாடல்

வடக்கு, கிழக்கில் சில தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்பை தக்க வைப்பதற்காக தையிட்டி விகாரையை வைத்து அரசாங்கத்துக்கு எதிராக மக்களை திசைதிருப்தி குழப்புகின்ற செயற்பாட்டு அரசியல் நாடகங்களை நிகழ்த்தி கொண்டிருக்கின்றனர் என்று...

பிரகீத் எக்னெலிகொட கொலை விசாரணையில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சம்மி குமாரரத்ன கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல், கொலை மற்றும் காணாமல் போனது தொடர்பான மேல் நீதிமன்ற விசாரணையில் முக்கிய சந்தேக நபரான இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்ன கைது...

விபத்தான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 200 பேர் பலி

இந்தியா: குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் மொத்தம் 242 பேர் பயணம் செய்துள்ளனர். அதிலுள்ள பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், 7...

பிரித்தானியாவின் எஸ்.ஏ.எஸ். இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டு – விசாரணை...

பிரித்தானியாவின் தனியார் ஆயுதப்படை நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட எஸ்.ஏ.எஸ். என்ற விசேட படை உள்ளிட்ட பிரித்தானிய படையினர் இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்தும் விசாரணை...

தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு இழப்பீடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க தீர்மானம்!

தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்...