வலி.வடக்கில் படையினரின் பாதுகாப்பு வேலியால் பாதிப்பு: பொதுமக்கள் குற்றஞ்சாட்டு

யாழ்ப்பாணம்: வலிகாமம் வடக்கின் பலாலி வடக்கில் கடந்த ஆண்டு விவசாய நடவடிக்கைக்காக காணிகள் விடுவிக்கப்பட்டு 15 மாதங்கள் கடந்துள்ளநிலையில், தற்போதும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இறுக்கமான கண்காணிப்பிலே உள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். காணி விடுவிப்புக்காக...

IMF உதவிகளைப் பெறாத நிலைமையை ஏற்படுத்துவோம்: ஜனாதிபதி அநுர தெரிவிப்பு!

இலங்கை தற்போது பெற்றுக்கொள்ளும் சர்வதேச நாணயநிதியத்தின் நீடிக்கபட்டபோது வசதித்திட்டத்தை, சவதேச நாணய நிதியத்துடன் இவ்வாறான ஒரு திட்டத்தில் ஈடுபடும் கடைசிச் சந்தர்ப்பமாக மாற்ற விரும்புகின்றேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள...

இணைந்து பயணிக்க தமிழரசு முன்வரட்டும்: ஆனந்தசங்கரி அழைப்பு

தமிழரசுக்கட்சியினர் மீண்டும் எம்முடன் இணைந்து பயணிக்க வேண்டும். சுமந்திரனுக்கு இந்த அழைப்பை நான் விடுக்கின்றேன். தமிழர் விடுத்லைக் கூட்டணியில் மீண்டும் இணைவதன் மூலம் நன்மையான விடயங்களைப் பெறமுடியும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின்...

பிரதமர் ஹரிணி IMF- ன் பிரதி முகாமைத்துவ இடையே சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பிரதமர் ஹரிணி அமர் சூரியவை திங்கட்கிழமை (16) அலரி மாளிகையில் சந்திதுள்ளார். இந்த சந்திப்பின் போது பிரதமர் ஹரிணி அமர் சூரிய சர்வதேச...

இஸ்ரேல் – ஈரான் போரில் உயிரிழப்புகள் அதிகரிப்பு

இஸ்ரேலுக்கு ஜூன் 16 அதிகாலை விடியலே ஈரானின் கடும் தாக்குதலோடுதான் தொடங்கியது. ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் தொடங்கி திங்கள்கிழமையுடன் 4 நாட்கள் ஆகின்றன. ஆனால், இருதரப்பும் மோதலை முன்னெடுக்கும் வீச்சு,...

தாயகத்தின் முதுபெரும் கலை இலக்கிய பேராளர் வீரகத்திப்பிள்ளை பரந்தாமனின் இறுதி வணக்க நிகழ்வு

தாயகத்தின் முதுபெரும் கலை இலக்கிய பேராளரும் கல்விசார் ஆசிரியருமான பால பண்டிதர்வீ ரகத்திப்பிள்ளை பரந்தாமனின் இறுதிக் கிரிகைகள் இன்று (16) இடம்பெற்றன உடல்நல குறைவால் நேற்று முன்தினம் (14) அவர் காலமானார். அவர் வடமராட்சி...

மன்னாரில் இணைந்து சபை அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய  கூட்டணி முன்வர வேண்டும் : சார்ள்ஸ் நிர்மலநாதன்...

மன்னார் மாவட்ட மக்களின் அரசியல் நலன் சார்ந்து செயல்பட இலங்கை தமிழரசுக் கட்சியுடன்  ஜனநாயக தமிழ் தேசிய  கூட்டணி இணைந்து சபை அமைக்க முன்வர வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்...

சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறை பாதிப்பு : வொல்கர் ரெக் எச்சரிக்கை

சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறை மிகப் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வொல்கர் ரெக் எச்சரித்துள்ளார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள்...

கொழும்பு மாநகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்

கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இதன்படி, மாநகர முதல்வராக வ்ராய் காலி பல்தசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் 61 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள்...

பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டமைக்கு கனேடிய தமிழர் தேசிய அவை கண்டனம்

கனடாவின் பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கனேடிய தமிழர் தேசிய அவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. கனேடிய தமிழர் தேசிய அவை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம்...