செம்மணி புதை குழி: நீதி கோரும் போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் 'அணையா தீபம்' போராட்டம் இன்றைய தினம் இறுதி நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் கடந்த 23ம் திகதி...

மக்களின் காணிகளை விடுவிக்காது இருப்பது இன அழிப்பின் மற்றுமொருவடிவமேயாகும் : அருட்தந்தை லியோ

யுத்தம் முடிந்தும் மக்களின் காணிகளை விடுவிக்காது இருப்பது இன அழிப்பின் மற்றுமொருவடிவமேயாகும் இதனால்தான் அரசாங்கமும் இராணுவமும் காணிகளை விடுவிக்காது இழுத்தடிப்பு செய்துவருகிறது என அருட்தந்தை லியோஆம்ரோங் அடிகளார் தெரிவித்தார். எமது நிலம் எமக்கு வேணும் ...

வொல்கர் ரெக், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்படி, வொல்கர் ரெக்குடனான சந்திப்பு தொடர்பில்...

ஈரான் – இஸ்ரேல் இடையேயான பதற்றத்தை அடுத்து இலங்கையின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்ததை அடுத்து இலங்கை முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இதன்படி அனைத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடிமக்களைப் பாதுகாப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும்...

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த பிரித்தானியா!

பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது. அதனூடாக, கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருட்களுடன் தொடர்புடைய கடுமையான அபாயங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து பிரித்தானியா தமது குடிமக்களை எச்சரித்துள்ளது. நவீன ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இலங்கை...

சர்வதேச பொறிமுறையின் ஊடாகவே நீதியை பெற முடியும் : ஞானமுத்து ஸ்ரீநேசன்

சர்வதேச பொறிமுறையின் ஊடாகவே நீதியை பெற முடியும் என்று தமிழ் மக்கள் நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். செம்மணி 'அணையா தீபம்' போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற போராட்டத்தை...

இரண்டாவது நாளாகவும் செம்மணியில் தொடரும் அணையா விளக்கு போராட்டம்!

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதன் மூலம் உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ‘அணையா தீபம்’ எனப்படும் போராட்டம்” நேற்று(23) செம்மணியில் 1996 களில் சருகாகிப்...

மலையக தமிழ் மக்களை எண்ணி கவலையடைந்தால் மாத்திரம் போதாது: எதிர்க்கட்சி தலைவர் சஜித் கருத்து

மலையக தமிழ் மக்களை எண்ணி கவலையடைந்தால் மாத்திரம் போதாது. அவர்கள் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வினை வழங்க வேண்டியது அவசியமாகும். இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு வழங்கப்படாமை குறித்து கொள்கை...

இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட இராணுவத்தினரால் அனுமதியில்லை!

யாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்கு தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில்...

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்- பிரதமர் ஹரிணி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் Volker Türk மற்றும்  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகிய இருவருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமர் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (23)...