காணாமல்போனோர் பற்றிய அலுவலக செயற்பாடுகளில் முன்னேற்றம்: ஐ.நா

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் தன்னால் முன்னேற்றத்தை அவதானிக்கமுடிவதாக அந்த அலுவலக அதிகாரிகளிடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைதந்த...

விசாரணைகள் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும் : ஐ.நா. வலியுறுத்தல்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர்  நேற்றிரவு (25) யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற இந்த சந்திப்பில்...

சித்திரவதைக்கு எதிரான சர்வதேச நாள் இன்று நினைவு கூறப்பட்டது…

மனித குலத்திற்கு எதிரான கொடுமையான சித்திரவதையை தடுக்கும் முகமாக சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகிறது. உலகெங்கும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 26ஆம் திகதியை...

செம்மணி சிந்துபாத்தி மையானத்தில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்பு

செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள்  வியாழக்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய...

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகக் கூறிய அரசு அதை நிறைவேற்றவில்லை – கோமகன் ஆதங்கம்!

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதி வழங்கி ஆசனமேறிய அரசு அதை நிறைவேற்ற தவறியுள்ளது என தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் தெரிவித்துள்ளார். தமிழ்...

சர்வதேசதராத்திலான உள்நாட்டு பொறிமுறை – ஐ. நா.மனித உரிமை ஆணையாளர் அழைப்பு

இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்த விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக சர்வதேசதராதரத்திலான உள்நாட்டு பொறிமுறையை ஏற்படுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் அழைப்பு விடுத்துள்ளார்.

செம்மணி மனித புதை குழி- எங்கள் மௌனத்தை விட அதிகமாக கடமைப்பட்டுள்ளோம்: சட்டத்தரணி பெனிஸ்லோஸ் துசான்

செம்மணியில் புதைக்கப்பட்ட கைக்குழந்தைகளிற்கும் தங்கள் உறவுகளை தேடிக்கொண்டிருப்பவர்களிற்கும்  தாய்மார்களிற்கும் நாங்கள் எங்கள் மௌனத்தை விட அதிகமாக கடமைப்பட்டுள்ளோம் என சட்டத்தரணி பெனிஸ்லோஸ் துசான் தெரிவித்துள்ளார் அந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது. நீங்கள் நாளாந்தம்  பயணம்...

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் கபில டோலேஜ் நியமனம்

இராணுவத்தின் 67வது தலைமைத் தளபதியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில டோலேஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 26 ஆம் திகதி முதல் அமுக்கும் வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி...

மனிதப் புதைகுழிக்கு எதிர்ப்பு : யாழ். மாவட்ட சர்வமத பேரவை கண்டனம்

யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமத பேரவையாக, செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி மூலம் அதிர்ச்சிக்குட்படுத்தியுள்ளது. வெளிப்பட்டுள்ள பேரவலம் எங்களை என்பதைக் குறிப்பிட்டு எமது கண்டனத்தைத் தெரிவிக்கிறோம் என யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமத பேரவையின் கண்டன...

காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தொடர்தாக்குதல்!

மத்​திய காசா​வின் சலா அல்​-​தின் சாலை​யில் உணவுப் பொருளுக்​காக காத்​திருந்த நூற்​றுக்​கணக்​கான பாலஸ்​தீனர்​கள் மீது இஸ்​ரேலிப் படைகளும்  ஆளில்லா விமானங்களும் நேற்று காலை​யில் தாக்​குதல் நடத்​தி​ய​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. இதுகுறித்து நுசேரத் அகதி​கள் முகாமில்...