உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்கப்படும்: ஜனாதிபதி உறுதி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நீதியை, காலம் தாழ்த்தாது தாம் பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின், 50ஆவது ஆண்டு குருத்துவ பணி நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...

செம்மணியில் தோண்ட தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்!

யாழ்ப்பாணம் செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்படும் மற்றும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றமை மக்கள்...

காணி அபகரிப்பு செயல்கள் மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் – செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு மற்றும் கிழக்கில் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டாலும் முப்படையினர் பல்வேறு வழிகளில் காணி அபகரிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். அரசாங்கம் ஒரு கொள்கையில் இருக்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் முப்படையினரும், பொலிஸாரும்...

எல்லை நிர்ணயம் தொடர்பில் மக்கள் போராட்டம்!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்கள் ஆகியவற்றுக்கு எல்லை நிர்ணய ஆணைக் குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துமாறு  கோரி கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்கு அருகில் செவ்வாய்க்கிழமை...

யுத்தத்திற்கு பின் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம் – அமைச்சர் ஆனந்த விஜேபால

அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ்,  குகன்  முருகானந்தன், உட்பட யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற...

விடியலைத்தேடி மயிலிட்டித்துறை – கலாநிதி சூசை ஆனந்தன்

வடபுலத்தில் மட்டுமல்ல இந்த நாட்டிலேயே  முதன் முதலாக அமைக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ் குடாவில் வலி வடக்கு கரையோரமாக   தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும்...

தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம்: போராட்டத்திற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து இலங்கை இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சட்டவிரோத விகாரைக் கட்டிடத்துக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டம்...

வவுனியா : வெடிவைத்தகல் பகுதியில் 1,000 ஏக்கர் ஆக்கிரமிப்பு: ரவிகரன் எம்.பி. தெரிவிப்பு!

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில், மகாவலி (எல்) திட்டத்தினூடாக சுமார் 1,000 ஏக்கர் வரையான தமிழ் மக்களின் காணிகள் பெரும்பான்மை மக்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன என்று வன்னி...

மூன்று மாதங்களுக்குள் தேசிய ஊடகக் கொள்கை அறிமுகம்

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “இந்தக் கொள்கை ஊடக பங்குதாரர்களால் உருவாக்கப்படும். அரசாங்கம் இதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும்...

இலங்கையில் அதானி (Adani) நிறுவனம் செலவிட்ட நிதியை மீள செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசாங்கம்!

இலங்கையில் கைவிடப்பட்ட காற்றாலை திட்டங்களுக்காக அதானி கிரீன் எனர்ஜி (adani green energy) நிறுவனம் மேற்கொண்ட ஆரம்ப செலவுகளை மீள செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மன்னார் மற்றும் பூநகரியில்...