1983, கறுப்பு யூலைக்கு 2025 ல் நீதிக்கான அழைப்பு..! : பா. அரியநேத்திரன்
இரண்டு விளம்பரங்களை பார்த்தேன் 1983 கறுப்பு யூலையின் நினைவும், நீதிக்கான அழைப்பும் என்ற தலைப்பிட்டு நந்தன வீரரத்தன வின் சிங்கள மொழியிலான புத்தகத்தை மனோ ரஞ்சனின் தமிழ் மொழிபெயர்பில் கடந்த வியாழன் 2025...
ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகள் விடுதலை!
ஹமாஸ் இரண்டு தொகுதிகளாக 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், பின்னர் இஸ்ரேல் படைகளால் தாயகம் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் தங்களது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுவார்...
மாணவர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்களைக் கடத்திக் கொலை: கரன்னகொடவுக்கு தண்டனை வேண்டும் பொன்சேகா வலியுறுத்தல்
மாணவர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்களைக் கடத்திக் கப்பம் கோரிப் படுகொலை செய்தமைக்காக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட போன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்...
பிரான்ஸ் தூதுவருடன் ரில்வின் சில்வா சந்திப்பு
பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் (Rémi Lambert) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (13) பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின்...
தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கு பிரான்ஸ் அழைப்பு
இலங்கை அரசாங்கத்தின் தலைவர்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்காக பிரான்ஸ் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) இன்று (13) தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Rémi Lambert) இன்று,...
இலங்கையர்களுக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்க அனுமதி!
இலங்கை, பூட்டான், நேபாளத்தில் வசிக்கும் தனிநபர்கள் மற்றும் வங்கிகளுக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்குவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve) அனுமதி அளித்துள்ளது.
அந்நியச் செலாவணி முகாமை என்ற கடன் பெறுதல் மற்றும் வழங்குதல்...
மன்னார் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வுத் திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட மூன்று தரப்புகள், மன்னார் பகுதியில் கனிய மணல் அகழ்வு...
x press pearl கப்பல் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்து சட்டமா அதிபர் ஜனாதிபதிக்கு கடிதம்
எக்ஸ்பிரஸ் பேர்ள் (x press pearl) கப்பல் வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பகுப்பாய்வு செய்யும் விரிவான கடிதம் ஒன்று ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவினால் இந்த கடிதம்...
அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு பயணம்!
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13) ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்துள்ளார்.
இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு...
தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு ஆரம்பம்
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான 78வது உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு இன்று (13) கொழும்பில் ஆரம்பமாகிறது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) 78வது பிராந்திய...










