தமிழர்களின் வழிபாட்டு உரிமை, மத சுதந்திரம் : ஐ.நாவின் தலையீட்டைக் கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

மத சுதந்திரம், வழிபாட்டு உரிமைகளுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கைக்கு சென்று வந்த சில வாரங்களிலேயே, தமிழ்மக்களின் மத சுதந்திரமும் வழிபாட்டு உரிமையும் அச்சுறுத்துலுக்கு உள்ளாகியுள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு, நீராவியடி...

தென்னிந்திய நடிகர் தலைவர் பிரபாகரனின் வீட்டிற்கு சென்று வந்தது தொடர்பாக பாதுகாப்புப் படையினர் விசாரணை

யாழ்ப்பாணத்திற்குச் சென்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் வீட்டைப் பார்வையிட்ட தென்னிந்திய நடிகர் சதீஸ் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வல்வெட்டித்துறையிலுள்ள தேசியத் தலைவர் பிரபாகரனின் வீட்டிற்குச் சென்ற நடிகர் சதீஸ் அழுததாக...

கொலைப்படைக்கு தடைவிதித்து ஐநா; சர்வேந்திர சில்வா காரணமாம்

ஐக்கியநாடுகளின் அமைதிப்படை நடவடிக்கைகளில் இலங்கை படையினர் ஈடுபடுத்துவதை தடை செய்வதற்கு ஐநா தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் இனங்காணப்பட்ட போர்க்குற்றவாளியான லெப். ஜெனரல் சவீந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக சிறீலங்கா அரசு நியமித்ததற்கு எதிராக ஐக்கிய...

தியாகி திலீபன் அவர்களின் இறுதி நாள் நிகழ்வில் இணையவுள்ள வவுனியா நடைபவனி

தியாகதீபம் திலீபன் நினைவின் நடைபயணத்தில் கலந்து கொண்ட மக்கள் அனைவரையும் இறுதி நாளான நாளை (26) வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் நாவற்குழி சந்தியில் ஒன்றுகூடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய...

யோஷித ராஜபக்ஸ மீண்டும் கடற்படையில் இணைந்தார்

மகிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோஷித ராஜபக்ஸ மீண்டும் தனது கடமைகளைத் தொடர்வதற்காக கடற்படையில் இணைந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். கோல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேக்(CSN) தொலைக்காட்சி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய இவர் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி...

ஐ.தே.காவில் தொடரும் குழப்பம் – ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கம்

சிறீலங்காவின் ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியில் தொடரும் உள்முரன்பாடுகளின் தொடர்ச்சியாக ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அகிலா விராஜ் காரியவசம் இன்று (25) தெரிவித்துள்ளார். அவர்கள்...

தியாகி திலீபன் அவர்களின் நிறைவு நாள் நினைவேந்தல் நிகழ்வு மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெறும்

தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் நிறைவு நாள் நிகழ்வு வழமை போன்று யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் என யாழ் மாநகரசாபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில்...

ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னும் பௌத்த பேரினவாதிகளின் மனோநிலையில் மாற்றம் ஏற்படவில்லை- மட்டக்களப்பு மாநகர முதல்வர்

இந்த நாட்டின் நிர்வாகத்துறையாலும் சட்டத்துறையாலும் தமிழ் மக்களுக்கு அநீதிகள் இளைக்கப்பட்டு வந்த போதெல்லாம் நீதித்துறையே சட்டத்தின் பால்நின்று தமிழ் மக்களைக் காத்து நின்றது. ஆனால் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திலேயே நீதிமன்றத்...

நாங்கள் உங்கள் துரோகத்தை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளோம் ; உலகத் தலைவர்களை உலுப்பியெடுத்த 16 வயது சிறுமியின்...

நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்,இளைய தலைமுறையினர் உங்கள் துரோகத்தை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளோம் என ஐக்கிய நாடுகளின்...

கீழடி – சிந்து சமவெளி- சங்க இலக்கியம் இவை ஒரே புள்ளியில் இணைகின்றன சிந்துவெளி தொடர்பான ஆய்வாளர் ஆர்....

கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் கௌரவ ஆலோசகரும், சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான ஆர். பாலகிருஸ்ணன் பிபிசிக்கு...