மக்கள் இருப்பிடங்களுக்கு திரும்பிய நிலையில் மீண்டும் மழை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் நேற்று மாலை முதல் பெய்ய ஆரம்பித்துள்ளதனால் மீண்டும் நெருக்கடி நிலையேற்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள்...

பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் – இந்தியா மீது சிறீலங்கா ஊடகம் பாய்ச்சல்

ஜம்மு – கஸ்மீரில் சரத்து 370 ஐ நீக்கிய இந்தியாவுக்கு வடக்கு கிழக்கில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் படி கேட்கும் உரிமை கிடையாது என சிறீலங்கா ஊடகம் இந்திய அரசு மீது...

38 பேருடன் காணாமல்போன விமானம்

சிலி நாட்டின் சரக்கு விமானம் ஒன்று 38 பயணிகளுடன் காணாமல்போயுள்ளதாக சிலி நாட்டு வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கெக்கூல்ஸ்-சி130 ரக விமானம் திங்கட்கிழமை மாலை ஏறத்தாள 5 மணியளவில் பொன்ரா நகரத்தில் இருந்து புறப்பட்டிருந்தது....

மல்லாவியில் துப்பாக்கிச் சூடு;ஒருவர் காயம்

இன்று (10) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 25 வயதான இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைருக்கு காலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்தச்...

மூன்றாவது நாளாகவும் விசாரணை;சிக்கித் தவிக்கும் சுவிஸ் தூதரக பணியாளர்

கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியிடம் இன்றும் (10) வாக்குமூலம் பெறப்படவுள்ளது.இதனிடையே, சுவிஸ் அதிகாரியிடம் நேற்று இரண்டாவது நாளாக 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று...

உலக மனிதவுரிமைகள் நாள்

உலக மனித உரிமை நாள் இன்று. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், அவனால் விட்டுக்கொடுக்க முடியாத, உரிமைகளை மனித உரிமை என்று சொல்கிறோம். மனிதன் ஒவ்வொருவனும் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடவேண்டும்...

நுண் நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்- சேமசிங்க

விவசாயிகள் மீதான கடன்கள் உட்பட நுண் நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். சொத்துக்களையே இழக்கச் செய்யும் அளவிற்குத் தாக்கம் செலுத்துகின்ற...

சீனாவுடனான நட்புறவைத் தொடர்ந்தும் வளர்ப்பதிலேயே நாம் நாட்டம்கொண்டுள்ளோம் – மஹிந்த

சீனாவுடனான நட்புறவைத் தொடர்ந்தும் வளர்ப்பதிலேயே தனது அரசாங்கம் நாட்டம் கொண்டிருக்கிறது என்றும், இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா அளித்து வருகின்ற உறுதியானதும், நீண்டகால அடிப்படையிலானதுமான ஆதரவை தனது அரசாங்கம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர்...

பாலஸ்தீன தேசிய போராட்டம் – ந.மாலதி

இன்றைய பாலஸ்தீனிய-இஸ்ரேலிய பிரச்சனையை இன்றைய உலக ஒழுங்கின் பின்னணியில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.ஆனாலும் இதன் ஆயிரமாண்டுகள் பின்னணியும் தெரிந்திருப்பது புரிதலை ஆழமாக்குவதற்கு உதவும். இதன் வரலாற்று பின்னணியில் கிறிஸ்தவ, இஸ்லாமிய பேரரசுகள்...

கோத்தபயாவிற்கு ஆதரவு வழங்க இருக்கும் மத்திய கிழக்கு நாடுகள்

கோத்தபயாவை சந்தித்த மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களின் பிரதிநிதிகள், பொருளாதார மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இலங்கைக்கு மத்திய கிழக்கு நாடுகள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என கூறியுள்ளனர். ஜனாதிபதி கோத்தபயா...