யாழ்.பண்ணையில் இரத்தவெள்ளத்தில் கிடந்த மாணவி -கதறும் தாய் தந்தையர்!

மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் கல்வி கற்று வந்த என் மகளுக்கு இப்படி நடக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க முடியாது என யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் கொலை செய்யப்பட்ட மருத்துவ...

கிளிநொச்சியில் அதிகாலை பயங்கரம்! கணவனால் மனைவி வெட்டிக்கொலை

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை கணவன் வெட்டி கொலை செய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் மனைவியின் உறவினரான யுவதியொருவரை வெட்டிய பின் தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்ய...

வவுனியாவில் மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல்

வவுனியா மாவட்ட சர்வமத குழுவின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று இன்று (25.01) காலை 9மணியளவில் சுற்றுவட்ட வீதியிலுள்ள பிரதேச பல்நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. நல்லிணக்கம் தொடர்பான மாவட்ட சர்வ...

தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு கோட்டாபய தயாரில்லை! சுமந்திரன் எம்.பி.

“நாடு முன்னேறவேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று ஏற்படுத்தப்படவேண்டும். அவ்வாறானதொரு தீர்வை ஏற்படுத்துவதற்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் அரசு பேச வேண்டும்.இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம். ஆனாலும், இந்த அரசு பேரினவாதப் போக்கோடுதான் செயற்படுகின்றது....

யாழ். அரும்பொருள் காட்சியகம் நாவற்குழியில் இன்று திறப்புவிழா

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன் முறையாக சிவபூமி யாழ்ப்பாணம் அரும் பொருள் காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் இன்று சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படுகிறது. சுமார் 12 பரப்புக் காணியில்...

கம்பெரலியாவும், ஜே.பி விண்ணப்ப படிவங்களும் கூட்டமைப்பை காப்பாற்றுமா?-தாயகன்

கடந்த ஐந்து வருடகாலம் ரணில்-மைத்திரி அரசாங்கத்தை போர்குற்றம், மனித உரிமை மீறல்கள், பொறுப்புக் கூறலிலிருந்து காப்பாற்றி ஆட்சியை தக்கவைப்பதற்கு உதவியதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பரிசாக வழங்கப்ட்டதுதான் கம்பெரலியாவும்,சமாதான நீதவான் விண்ணப்ப படிவங்களுமாகும். இந்த...

ஜோதிட ஆலோசனை; புதிய அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சியை ஒத்திவைத்த சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும் இறுதி நேரத்தில் காலவரையின்றி அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர் மட்ட அரசியல்...
அரசிலிருந்து வெளியேற சு.க. முடிவு

மொட்டு சின்னத்தில் களமிறங்கும் மைத்திரி! தலைமை வேட்பாளராகும் வாய்ப்பு இல்லை?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது. தாமரை மொட்டு அரசியல் கூட்டணியைக் கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்து வந்த...

மரண தண்டனை கைதிக்கு பொது மன்னிப்பு வழங்கும் போது, ஏன் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க...

யாழ்ப்பாணத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு பிடித்துச் செல்லப்பட்ட 8 தமிழர்களை படுகொலை செய்த மரண தண்டனை குற்றவாளியான இராணுவ சார்ஜன்டிற்கு பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்த சிறிலங்கா அரசிற்கு தமிழ் அரசியல்...

இணையத்தில் தீயாய் பரவும் தமிழ் இளைஞரின் ஓவியம்! குவியும் பாராட்டுக்கள்

தமிழ் இளைஞர் ஒருவர் வரைந்த நவீன ஓவியங்கள் இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது. ஒருவருக்கொருவர் கற்பனைத் திறன் மாறுபடும். மனதில் தோன்றும் கற்பனையை ஓவியத்தில் வடிப்பவன் தான் ஓவியன். இந்த ஓவியன் தம்மைச் சுற்றி உயிர்த் துடிப்புடன்...