இலங்கை நிலக்கரி நிறுவன காரியாலயத்திற்கு சீல் வைப்பு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி செயலாளர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த இலங்கை நிலக்கரி...

அமெரிக்கா – ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் கருத்து

அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இரு நாடுகளின் பேச்சுவார்த்தை குழுவினரும் பாகிஸ்தான் வந்தடைந்துள்ளனர். இந்த நிலையில் நீடித்த பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதியை...

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை வரவேற்பு!

மேற்காசியப் பிராந்தியத்தில் தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டமையை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறித்தும் அரசாங்கம் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற...

உர விநியோக நிலைவரம் குறித்து : பிரதி அமைச்சர் தகவல்

இலங்கையில் தற்போதைய உர விநியோக நிலைவரம் குறித்து விவசாயிகள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மொரகொல்லாகம விவசாய சேவை மத்திய...
Ilakku Weekly ePaper 386

ஈழம் முதல் லெபனான் ஈரான் வரை இறைமையை ஒடுக்கப் போரும் ராஜதந்திரமே | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

50 ஆண்டுகளுக்கு முன்பு 1976 ஈழத்தமிழர்களின் அன்றைய அரசியல் தலைமைகளில் முக்கியமானவராக விளங்கிய தமிழரசுக்கட்சியின் அக்காலத் தலைவரும் முன்னாள் காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினருமான சாமுவேல் யேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் காங்கேசன்துறை முதல்...
Ilakku Weekly ePaper 386

Ilakku Weekly ePaper 386 | இலக்கு-இதழ்-386 | சனி, 11 ஏப்ரல், 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 386 | இலக்கு-இதழ்-386 | சனி, 11 ஏப்ரல், 2026 Ilakku Weekly ePaper 386 | இலக்கு-இதழ்-386...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது. இதேவேளை, அமெரிக்காவுடனான போர் நிறுத்தப்...

அமைச்சர் சந்திரசேகர் – மாலைதீவு உயர்ஸ்தானிகர் இடையில் கலந்துரையாடல்

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (Masood Imad) மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (10) நாடாளுமன்ற வளாகத்தில்...

நிலக்கரி விவகாரம்: சி.ஐ.டியில் முறைப்பாடு

2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, ஜனாதிபதி செயலாளர் இன்று (11) முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இலங்கைக்கு நிலக்கரி...

பௌத்த சாசன அமைச்சரின் கருத்துக்களுக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் கண்டனம்

வெடுக்குநாறி மலை தொடர்பாக பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்த கருத்துக்களுக்கு  கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத் தலைவர் ச.சிவயோகநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை தொடர்பாக பௌத்த சாசன...