21 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

72 Views

21 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

21 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், இதன்போது அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Tamil News

Leave a Reply