32 ஆண்டின் பின் பிணை கிடைத்தது | ஊடகவியலாளர் கலைச்செல்வி

பிணை கிடைத்தது

32 ஆண்டின் பின் பிணை கிடைத்தது

32 ஆண்டுகள் சிறைவாசம், தாயார் அற்புதம்மாளின் கண்ணீர் -விடாத போராட்டம், சிறுநீரக பிரச்சனையால் அவதி, பரோல் தற்போது ஜாமீன் என நீண்ட வலியை சுமந்திருக்கிறார் பேரறிவாளன்

வழக்கு விசாரணையில் மத்திய அரசிற்கும், உச்சநீதிமன்றத்துக்கும் இடையே கடும் வாக்கு வாதம் நிலவியது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க முடியாது. அது குடியரசு தலைவர் அதிகாரம் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் ,பேரறிவாளன் விடுதலை குறித்து……முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்