கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவை உடனடியாக கூட்டுங்கள்! சம்பந்தனிடம் ரெலோ வலியுறுத்தல்

336 Views

ஒருங்கிணைப்பு குழுவை உடனடியாக கூட்டுங்கள்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நீண்ட காலமாக இடம் பெறாமையால் உடனடியாக இன்று செவ்வாய்க்கிழமை கூட்டுமாறு ரெலோ வலியுறுத்தியுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கல நாதன் நேற்று அனுப்பி வைத் துள்ள கடிதத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது் தற்போதைய நாட்டு சு+ழ லைக் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கி ஒருங் கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும்-என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply