எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று இன்று இலங்கை வருகிறது

எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று இன்றைய தினம் (23) நாட்டை வந்தடைய வுள்ளது.

இதற்கமைய நாளை முதல் பெற்றோல் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Tamil News